.

.

Pages

28.11.24

 இன்று நமது சின்ன பொன்னாச்சி  அம்மன்  திருக்கோயில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கருப்பணசாமி ஸ்ரீ மதுரைவீரன் சுவாமிகளுக்கு கார்த்திகை மாத அடசல்  பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது

கார்த்திகை  மாத அமாவாசை அன்னதான கட்டளைதாரர்கள்   திரு .முருகேசன் ஜெயக்கொடி, மோகன்ராஜ் ஆடிட்டர் (CA)  அவர்கள் குடும்பத்தினர் ஆலாம்பாளையம்புதூர்,  காட்டுப்புத்தூர்.